google வாழ்க !
இப்போது தமிழில் பதிவு செய்வது சுலபம் - font download,installation, ஆகியவை இல்லாமலே...!
ஒரு சோதனை முயற்சியாக இதைச் செய்து பார்க்கிறேன்
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சுலபமாக மாற்றி மாற்றி எழுத முடிவது ஒரு பெரிய வசதி...
இது என்னைத் தமிழில் பதிவு செய்யத் தூண்டும் என நம்புகிறேன்...பார்ப்போம்....!!
No comments:
Post a Comment